 வவுனியாவில் திருநாவுக்கரசு நிர்மலநாதன் எனும் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் காணாமல் போயுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த்துவகவும் கடந்த 17ஆம் திகதி வீட்டில் இருந்துசென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.