 நாளை (01), சில கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படவுள்ள நிலையில், அமைச்சரவையிலும்  பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more

Posted by plotenewseditor on 30 September 2021
						Posted in செய்திகள் 						  

 1. மாகாணங்களுக்குள் பஸ்கள் ஓடும்
1. மாகாணங்களுக்குள் பஸ்கள் ஓடும்
2. அமர்ந்திருக்கு மட்டுமே பயணிக்க முடியும்
3. பதிவு திருமணங்களுக்கு அனுமதி: ஐவர் பங்கேற்கலாம்
4. பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு இல்லை Read more
Posted by plotenewseditor on 30 September 2021
						Posted in செய்திகள் 						  
 ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில், பத்தாரமுல்லையில் உள்ள ஆட்பதிவு தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாகாண அலுவலகங்களும், 4ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக தெரிவித்தார். Read more

 சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் செயற்பாட்டினால், தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப்பேர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் SCFR 297/2021 செய்துள்ளனர். Read more

 தேவையான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். Read more