நாட்டில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  474,132 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted by plotenewseditor on 8 September 2021
						Posted in செய்திகள் 						  
நாட்டில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  474,132 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted by plotenewseditor on 8 September 2021
						Posted in செய்திகள் 						  
பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து பாப்பரசர் மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் நடவடிக்கைகள் இருப்பதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர், கர்தினால் மால்கம் ரஞ்சித், இன்று  குற்றம் சாட்டினார். Read more
Posted by plotenewseditor on 8 September 2021
						Posted in செய்திகள் 						  
கொவிட் ஆபத்து காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 September 2021
						Posted in செய்திகள் 						  
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது இரண்டாவது பகுதி தற்போதைய கொரோனா பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்தமாதம் 7,8,9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 September 2021
						Posted in செய்திகள் 						  
07.09.1987இல் தம்பனையில் மரணித்த தோழர்கள் ராமு ( சா.அகிலன் – ஈச்சந்தீவு), கம்பன் (திருநகர்), தமிழ்ச்செல்வன் ( சுழிபுரம்),ஹென்றி (முருகானந்தம் – பாலையூற்று), வேந்தன்( சுழிபுரம்), காஸ்ட்ரோ ( முல்லைத்தீவு), நந்தீஸ் ( முல்லைத்தீவு), டியூக் ( ரவிச்சந்திரன்-கன்னியா), மனோரஞ்சன்( கனகசுந்தரம்), ஞானராஜ் ( பன்குளம்), கரன்( மட்டக்களப்பு), குமார் ( தீவுப்பகுதி), ரகுன் ( யாழ்நகர்), ரஞ்சன் (திருகோணமலை), சோதிராஜ்(மட்டக்களப்பு), ஜீவா (மட்டக்களப்பு) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 7 September 2021
						Posted in செய்திகள் 						  
நாட்டில் மேலும் 1,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  470,722 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more
Posted by plotenewseditor on 7 September 2021
						Posted in செய்திகள் 						  
1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற ஆட்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைத் தடை செய்தல் தொடர்பான இராஜதந்திர மாநாட்டில், ஆட்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பாவனை செய்தல், இருப்பில் வைத்திருத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்றவற்றை தடை செய்தல் மற்றும் அவற்றை அழித்தல் தொடர்பான சமவாயத்தின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.Posted by plotenewseditor on 7 September 2021
						Posted in செய்திகள் 						  
நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தன்னுடைய இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more
Posted by plotenewseditor on 6 September 2021
						Posted in செய்திகள் 						  
06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 6 September 2021
						Posted in செய்திகள் 						  
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 180 பேர் நேற்று (05) உயிரிழந்துள்ளனை“ என  அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முப்பது வயதுக்கு கீழ்  அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 05 ஆண்கள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர். Read more