 கொவிட் 19′ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படுத்துவதில் அமெரிக்க மருந்து நிறுவனமான ‘மெர்க்’ தயாரித்த ‘மோல்னுபிரேவிர்’ மாத்திரை வெற்றிகரமான முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more

Posted by plotenewseditor on 2 October 2021
						Posted in செய்திகள் 						  

 இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) நாட்டை வந்தடைந்துள்ளார். இவர் 2 – 5ஆம் திகதி வரை நாட்டில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

 கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 55  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 38 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை13,019 ஆக அதிகரித்துள்ளது. Read more

 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைக் கையளிக்கும் போது வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க ஒரு வழிமுறை அமைக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் நெறிமுறைகளை சட்ட பூர்வமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைகுழுவின் பிரதானிகள் தெரிவித்துள்ளனர். Read more