Header image alt text

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக, விரைவில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படும் என, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். Read more

மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read more

நாளை (22) முதல் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். Read more

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பளத்தை குறைப்பதாக வடமேல் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்திற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. Read more

கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

தற்போது அமுல் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, எதிர்வரும் 31ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் நாளை மறுதினம் (21) திறக்கப்பட உள்ள நிலையில், பாடசாலைகளுக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். Read more

புதிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை இன்று (19) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கண்ணிவெடி அகற்றப்பட்ட  மேலும் 316 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேற்ற  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. Read more

எதிர்வரும் 21 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. Read more