பாராளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51வாக்குகளும் அளிக்கப்பட்டன.
Posted by plotenewseditor on 6 September 2021
Posted in செய்திகள்