 சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்) அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினம்….

Posted by plotenewseditor on 2 March 2021
						Posted in செய்திகள் 						  

 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (02) மேலும் 498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

 இந்திய பிரஜாவுரிமை வழங்குமாறு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more

 கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டகளப்பில் இருந்து வந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more

 ஜெனீவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாண்டு, அதில் வெற்றி கொள்ளுமென நம்பிக்கை தெரிவித்துள்ள கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இராணுவத்தைப் பாதுகாக்கவேண்டிய தேவையேற்படின், புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். Read more

 கிழக்கு மாகாணத்தில் இன்று (02) காலை நிறைவடைந்த கடந்த 12 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

 இலங்கையில் முன்னநகர்த்தப்படும் பொறுப்புக் கூறல், இழப்பு விலக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியமான இடங்கள் குறித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பச்லெட்டின் மதிப்பீடு குறித்து, காத்திரமாமான முக்கியத்துவத்தை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.  Read more

 எதிர்வரும் மார்ச் 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. Read more

 யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

 கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். Read more