 இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி நல்லூரில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இன்று (6) இணைந்துக் கொண்டுள்ளனர். Read more

Posted by plotenewseditor on 6 March 2021
						Posted in செய்திகள் 						  

 தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை ஒன்லைன் (online) ஊடாக உறுதிப்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றை ஆட்பதிவு திணைக்களம் ஆரம்பித்துள்ளது. Read more

 பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்துள்ளது. Read more

 தொற்று நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக 05 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

 இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வசதி வழங்க அனுமதித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் அந்த கடன் வசதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்கும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் இந்த நடவக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more