 சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொடிகாமம் மத்தியில் வசிக்கின்ற காணியற்ற குடும்பங்களுக்கு பகிந்தளிக்கப்பட்ட  சொந்த காணிகளுக்கான ஆவணங்களை இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.  Read more

Posted by plotenewseditor on 17 March 2021
						Posted in செய்திகள் 						  

 முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2016 ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலாக வழக்கு தொடர்பிலேயே குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்  வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்  ஜனாதிபதியை சந்தித்து கதைப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாக, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உறுதி வழங்கியுள்ளார். Read more

 யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த  அளுத்கமகே உத்தரவிட்டார். Read more

 தலைமன்னார் – பியர்  பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மதியம்    தனியார் பஸ்,  ரயில் மோதி ஏற்பட்ட விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி மற்றும் குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை,  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது. Read more

 ரயில் என்ஜின் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என, ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய  மாலை நேர ரயில் சேவைகள் தாமதிக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது. Read more

 திருகோணமலை நகரின் என்.சி.வீதி, மத்திய வீதி, மூன்றாம் குறுக்குத்தெரு போன்ற பிரதேசங்களில் இம்மாதம் 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள், இன்று (17) அதிகாலை வெளியிடப்பட்டன. Read more