எதிர்காலத்தில், இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யவதில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
Posted by plotenewseditor on 24 March 2021
Posted in செய்திகள்

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 March 2021
Posted in செய்திகள்
கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை, தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 March 2021
Posted in செய்திகள்
கடந்த சில தினங்களில், யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனைச் சந்தித்தவர்கள், அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 March 2021
Posted in செய்திகள்
மட்டக்களப்பு, வாழைச்சேனை – திருகோணமலை வீதியிலுள்ள கதிரவெளிப் பகுதியில் மோட்டர் சைக்கிளொன்று, வீதியை விட்டுவிலகி, மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளர் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 24 March 2021
Posted in செய்திகள்
வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் 17 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ். வவுனியாவைச் சேர்ந்த 29 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Posted by plotenewseditor on 24 March 2021
Posted in செய்திகள்
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில், சகல வகுப்புகளையும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 March 2021
Posted in செய்திகள்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வரையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 March 2021
Posted in செய்திகள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 March 2021
Posted in செய்திகள்
வெளிநாட்டுசுற்றுலாப் பயணிகளை நாட்டில் தனிமைப்படுத்துவதற்கான காலப்பகுதி 14 நாட்களிலிருந்து 07 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. Read more