Header image alt text

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) நேற்று (மார்ச் 26) சந்தித்தார். Read more

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் குளமொன்றிலிருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளத்தில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியரை நீண்ட நேரமாகக் காணாததால் பிரதேச மக்கள் தேடியுள்ளனர். Read more

நாட்டில் மேலும் 243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 88 ஆயிரத்து 388 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முகமாலை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதோடு, சிறுவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) நேற்று (27) உயிரிழந்தார். Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு வசதியாக தேவையற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. Read more

பளை வேம்பொடுகேணியைச் சேர்ந்த என்.விஜயரட்ணம் என்பவரின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவியாக குழாய்க் கிணறு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது, இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். Read more

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக  இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது. Read more

யாழ். கொல்லங்கலட்டி செந்தாவத்தையைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட வறுமைக் கோட்டின்கீழ் வாழும் அ.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குடும்பத்துக்கு வாழ்வாதார உதவியாக பசுமாடு ஒன்று கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது. Read more