திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு, அரசியல் ஆய்வாளரும் மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளருமான ஆ.யதீந்திரா அவர்களால் (11.08.2021) இன்று உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி, குமிழமுனை, நாச்சிக்குடா, நாகபடுவன், பரந்தன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் நேற்று (10.08.2021) உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் மேலும் 2,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 341,246ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கிகரிக்கப்பட்ட பயணிகள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவார்கள் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் சந்தித்து பேசியுள்ளார்.
நாட்டின் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளுக்கு அமைய தமது திணைக்களத்தினூடாக சேவைகளை வழங்கும் முறை குறித்து, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (07.july.2021) கனடாவின் Scarborough நகரில் இந்த நினைவு அஞ்சலி கூட்டம் இடம்பெற்றது. இதில் தோழர் ராசாவின் நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.