ஏதிலிகளாக அடைக்கலம் தேடிச் சென்று தமிழகத்தில் நீண்ட காலமாக தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கான  பல்வேறு திட்டங்களை நேற்று  தமிழக முதல்வர்  மு.க .ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் அறிவித்துள்ளமை தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்  (புளொட்) தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. Read more