 நாட்டில் மேலும் 2,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more

Posted by plotenewseditor on 12 August 2021
						Posted in செய்திகள் 						  

 தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read more

 எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிவரை நாட்டை முடக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (12) நடந்த ஊடக சந்திப்பில் பேசிய எஸ்.எம் மரிக்கார் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். Read more

 மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டிய மற்றும் வெரஹேர அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அவ்விரு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. Read more

 காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பஸ், கல்லுண்டாய் வீதியில் விபத்துக்கு உள்ளானது. இதில், 24 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

 கல்கிசை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை பாலியல் தேவைகளுக்கு விற்பனை செய்வதற்காக விளம்பரப்படுத்திய 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  Read more