 13.08.1992இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் காந்தன் (பூபாலப்பிள்ளை உமாகாந்தன் – பனங்காடு), ரகுவரன்(கணபதிப்பிள்ளை வரதராஜா – குருமண்வெளி) ஆகியோரின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

Posted by plotenewseditor on 13 August 2021
						Posted in செய்திகள் 						  

 மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும். Read more

 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓகஸ்ட் 21ஆம் திகதி கறுப்பு கொடி தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. Read more

 பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (16) சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. Read more

 2022 ஜனவரி மாதத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால், இலங்கையில் 18,000 மரணங்கள் இடம்பெறக்கூடுமென அஞ்சப்படுகின்றது. இந்நிலையில், இறப்புகளைத் தவிர்க்க உலக சுகாதார ஸ்தாபனத்தின்  நிபுணர் குழு ஆறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. Read more