தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்கான
முயற்சிகளின் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் இணைய சூம் வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். Read more
 
		     கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.  நாட்டில் மேலும் 3,223  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 393,223 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மேலும் 3,223  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 393,223 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றுமொரு வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றுமொரு வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.