 சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் மறைவு விடுதலைக்காக பயணிக்கும் தமிழ் சமூகத்திற்கு மற்றுமொரு பேரிழப்பாகும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more

Posted by plotenewseditor on 24 August 2021
						Posted in செய்திகள் 						  

 நாட்டில் மேலும் 3,315  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

 இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.

Posted by plotenewseditor on 23 August 2021
						Posted in செய்திகள் 						  
தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்கான
முயற்சிகளின் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் இணைய சூம் வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். Read more
Posted by plotenewseditor on 23 August 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

 நாட்டில் மேலும் 3,223  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 393,223 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

 முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றுமொரு வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். Read more

Posted by plotenewseditor on 22 August 2021
						Posted in செய்திகள் 						  
 22.08.2006இல் திருகோணமலையில் மரணித்த தோழர் குமார் (முத்துலிங்கம் பாலச்சந்திரன்- திருமலை) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

 நாட்டில் மேலும் 1,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 389,988 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more