Header image alt text

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது நாட்டிற்கு அனுப்புதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 183 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

கொரோனா பாதிப்பு காரணமாக யாழ். நவாலி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 10 குடும்பங்களுக்கு புளொட் சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியின் மூன்றாம் கட்ட பணியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more

இந்தியாவில் இருந்து  ஒக்சிஜனை ஏற்றிய இலங்கை மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன. Read more

நாடளாவிய ரீதியில் இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்கள் / குழுக்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (18) 189 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 30 வயதுக்கு கீழ் 04 மரணங்களும், 30 – 59 வயது வரையில் 35 மரணங்களும், 60 வயதுக்கு மேல் 147 மரணங்களும் நேற்று பதிவாகியுள்ளன. 111 ஆண்களும், 75 பெண்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன எனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா, தொடர்ந்து அடுத்து ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனா தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய  தேவை காணப்படுகின்றது என்றும் கூறினார். Read more

மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் விதமாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறைப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார நடைமுறைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. Read more

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடி வைக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். Read more