மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (17) தனது உயிரை மாயத்துக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்இ சிறுவர்கள் உட்பட 4 பேர் வைது செய்யப்பட்டுஇ வெள்ளிக்கிழமை (24) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, ஜப்பான் நீக்கியுள்ளது.
யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில், நேற்று (18) இரவு, குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
19.09.2005இல் வவுனியாவில் மரணித்த தோழர் சித்தப்பா (செ.யோகானந்தராசா – கணேசபுரம்) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….