 நாட்டைத் திறக்கும் போது சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை வழங்குவற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more
நாட்டைத் திறக்கும் போது சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை வழங்குவற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more
 
		     இலங்கையில் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களுக்கான அடையாள அட்டை இலக்கத்தை விநியோகிப்பது அவசியம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களுக்கான அடையாள அட்டை இலக்கத்தை விநியோகிப்பது அவசியம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  கொரோனா ஆபத்து கொடுப்பனவினை நிறுத்தியமை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார பிரிவினர் இன்று(27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கொரோனா ஆபத்து கொடுப்பனவினை நிறுத்தியமை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார பிரிவினர் இன்று(27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது.  உரிய காலத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவ்வாறு தேர்தலை நடத்தினால் தான் அரசாங்கத்தின் மீத மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
உரிய காலத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவ்வாறு தேர்தலை நடத்தினால் தான் அரசாங்கத்தின் மீத மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.