Header image alt text

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஶ்ரீலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. Read more

பாராளுமன்றத்தில் இன்று (06)  நடைபெற்ற அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை 81  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணை ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பிலிபைன்ஸினால் இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்று (06) முதல் குறித்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

20 வயது முதல் 29 வயது  பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

Read more

நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். Read more

தற்போது கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதனால், முடிந்தால் பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

04.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர்கள் பத்தி (பாஸ்கர் – ஆண்டாங்குளம்), ரமேஷ் (கட்டையடம்பன்) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். Read more

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். Read more