காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கழகத்தின் வட்டுக்கோட்டைப் பகுதி ஆரம்பகால அமைப்பாளர்களில் ஒருவருமாகிய தோழர் பரந்தாமன் அவர்கள் 30.08.2021 திருகோணமலையில் காலமானார் என்ற செய்தியறிந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயரடைகின்றோம். Read more
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 215 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதம நீதியரசரினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.