நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை நீதிமன்றில் ஆஜராகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. Read more
அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளை மறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வருகின்றார். அவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளார்.
புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.