21.09.1999 – 21.09.2022
அமரர் தோழர் கண்ணாடி மாமா
(கந்தையா கோபாலப்பிள்ளை – நொச்சிமுனை)
Posted by plotenewseditor on 21 September 2022
Posted in செய்திகள்
21.09.1999 – 21.09.2022
அமரர் தோழர் கண்ணாடி மாமா
(கந்தையா கோபாலப்பிள்ளை – நொச்சிமுனை)
Posted by plotenewseditor on 21 September 2022
Posted in செய்திகள்
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 21 September 2022
Posted in செய்திகள்
நன்றி குழுக்களின் உபதலைவர் அவர்களே!
இன்று இந்த அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் தேவைப்பாடு என்ற தலைப்பின்கீழ் ஒரு ஒத்திவைப்பு பிரேரணையை நண்பர் மகிந்தானந்தா கொண்டுவந்திருக்கின்றார். Read more
Posted by plotenewseditor on 21 September 2022
Posted in செய்திகள்
21.09.1988இல் நீர்கொழும்பில் மரணித்த தோழர்கள் சுரேஸ் (இ.சுந்தரேசன்), கருணா (அச்சுவேலி) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…