Header image alt text

26.09.2000ல் மரணித்த தோழர் தேவன் (கந்தையா சண்முகராஜா) அவர்களின் 22ம் ஆண்டு நினைவுநாள் இன்று…

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தியமை எந்த நியாயமும் அடிப்படையும் இல்லாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கும், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் பிரகடனத்தை வெளியிடுவதற்குமான அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. Read more

2018 – 2019 காலப்பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தின் பணியாளர்களாக   3000க்கும் மேற்பட்டவர்கள்  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய கலாசார நிதியச் சட்டத்தை மீறி, இவ்வாறு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றுக்காலை பயணமானார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில்  பணியாற்றுவதற்காக, தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார். குறித்த அமைச்சுக்களின்  இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read more