வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு இன் நிகழ்வில் திருநாவற்குளம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்
