முடங்கிய வவுனியா நகரம்.இன்றைய தினம் பூரணமாக அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால்.
வவுனியா பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு கடையடைப்புக்கு ஆதரவு வழங்கி அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

Posted by plotenewseditor on 20 October 2023
Posted in செய்திகள்
முடங்கிய வவுனியா நகரம்.
