அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் பொதுமக்களால் செலுத்தப்படும் சகல கொடுப்பனவுகளையும் அடுத்த வருடம் முதல் இணையவழியூடாக செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து, பொதுமக்கள் மதிப்பீட்டு வரி, ஏக்கர் வரி உள்ளிட்ட வரிகளை இணையவழி மூலம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
		    
மட்டக்களப்பு புதூர் வீச்சுக் கல்முனையைச் சேர்ந்தவரும் தோழர் பாபு அவர்களின் அன்புத் துணைவியாருமான திருமதி ஜெயசீலன் சகாயராணி அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று (26.10.2023) மரணமெய்தினார்.