வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் (23/10/2023) இன்று நடைபெற்ற சரஸ்வதி பூஜை மற்றும் கலைவிழா….இந்நிகழ்வில் வவுனியா முன்னாள் நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், கழகத்தின் தேசிய அமைப்பாளர் தோழர் பீட்டர், முன்னாள் செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளர் தோழர் சிவம் மற்றும் திருநாவற்குளம் மாதர் சங்கத்தினர் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
