Header image alt text

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் (Mr.David Mckinnon) ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று (26) முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.  Read more

கொழும்பில் இருந்து குப்பைகளை கொண்டு செல்லும் லொறிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, கொழும்பிலிருந்து அருவாக்காடு பகுதிக்கு  குப்பைகளை நகர்த்துவதற்கான செயற்பாடு, நேற்று (24) மீண்டும் தடைப்பட்டது. Read more

சபாநாயகர் பதவியை தான், இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு வழங்கிய 59 வயதுடைய ரஷீட் அக்பர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாவனெல்ல, முருத்தவெல பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு யங்ஸ்டார் இளைஞர் கழகத்திற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் ஜேர்மன் தோழர்கள் 10,000ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளனர். Read more

கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து யாழ்ப்பாணம், அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.  Read more

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையானது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  Read more

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  Read more

போலி கட்வுச்சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முயன்ற ஈரானிய ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்த, காட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அவர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  Read more

இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான ஷாமிக சுமித் குமார என்ற நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். Read more