விழிநீர் அஞ்சலி – அமரா் திருமதி செல்வராசா சவுரிஆச்சி அவர்கள்-
மலர்வு- 30.05.1918 உதிர்வு- 24.09.2019
மன்னார் அடம்பனை பிறப்பிடமாகவும், வவுனியா கங்கங்குளத்தை வாழ்விடமாக கொண்டவரும், கழக உறுப்பினர்களான அமரா் தோழர் ராசன் அவர்களின் தாயாரும், அமரா் தோழர் தாவிது அவர்களின் சகோதரியும் அமரா் தோழா் கிருஸ்ணா அவர்களின் பாட்டியுமான திருமதி செல்வராசா சவுரிஆச்சி அவர்கள் இன்று (24.09.2019) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
கட்டுநாயக்க மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (24) காலை 8.30 துடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 272 தசம் 3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக விமான நிலைய வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது
அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக பொலிஸார் அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நேற்று (23) தீர்ப்பு வழங்கியது.