Header image alt text

தோழர் பொன்னுதுரை செல்வராஜா (நடேசன்)

33 ஆவது நினைவு தினம்

விதைப்பு : 25.05.1987 Read more

மோகன்/சங்கிலி/
கணபதிப்பிள்னளை கதிர்காமராஜா (சங்கிலி)
உயிர்ப்பு: 18.08.1962 விதைப்பு: 20.05.1989 Read more

24/05/2020 அன்று காலை வவுனியா மதுர நகர் மக்களுக்கான தொடரும் இடர்உதவி நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. Read more

23/05/2020 அன்று மாலை வவுனியா கூமாங்குளம் மக்களுக்கான இடர்உதவி நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது. Read more

மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. Read more

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1182 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாட்டின் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி … Read more

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. Read more