 ஜேர்மனியில் வதியும் பவானந்த் பரத்ராஜ் அவர்கள் தனது பதினேழாவது பிறந்தநாளை (03.03.2021) முன்னிட்டு, சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மந்துவில் RCTMS பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ரூ26,000/- நிதியுதவியினை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஜேர்மன் நாட்டுக் கிளையின் மூலம் வழங்கி வைத்துள்ளார். Read more
ஜேர்மனியில் வதியும் பவானந்த் பரத்ராஜ் அவர்கள் தனது பதினேழாவது பிறந்தநாளை (03.03.2021) முன்னிட்டு, சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மந்துவில் RCTMS பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ரூ26,000/- நிதியுதவியினை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஜேர்மன் நாட்டுக் கிளையின் மூலம் வழங்கி வைத்துள்ளார். Read more
 
		     வவுணதீவில்,  இந்திய நாட்டின் 25 கோடி ரூபா அன்பளிப்பில் இரு மாடிகள் கொண்ட ”பாரத்” கலாச்சார மண்டபம் நிர்மாணிக்கப்படும் என மண்முனை மேற்கு(வவுணதீவு) பிரதேச சபையின் தவிசாளர் செ. சண்முகராஜா அவர்கள் தெரிவித்தார்.
வவுணதீவில்,  இந்திய நாட்டின் 25 கோடி ரூபா அன்பளிப்பில் இரு மாடிகள் கொண்ட ”பாரத்” கலாச்சார மண்டபம் நிர்மாணிக்கப்படும் என மண்முனை மேற்கு(வவுணதீவு) பிரதேச சபையின் தவிசாளர் செ. சண்முகராஜா அவர்கள் தெரிவித்தார்.   கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரனாகொடவுக்கு எதிராக வழக்கை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களை அறிவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரனாகொடவுக்கு எதிராக வழக்கை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களை அறிவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள், பெண்களின் உரிமை மீறல்களைக் கண்டறிந்து, பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை(Gender Equity and Equality) உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள், பெண்களின் உரிமை மீறல்களைக் கண்டறிந்து, பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை(Gender Equity and Equality) உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.