 வவுனியா கணேசபுரம் திருநாவுக்கரசர் முன்பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும்  கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.30மணியளவில் நடைபெற்றது. Read more

Posted by plotenewseditor on 27 March 2021
						Posted in செய்திகள் 						  

 இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) நேற்று (மார்ச் 26) சந்தித்தார். Read more

 வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் குளமொன்றிலிருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளத்தில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியரை நீண்ட நேரமாகக் காணாததால் பிரதேச மக்கள் தேடியுள்ளனர். Read more

 நாட்டில் மேலும் 243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 88 ஆயிரத்து 388 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கிளிநொச்சி முகமாலை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதோடு, சிறுவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

 படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) நேற்று (27) உயிரிழந்தார்.  Read more

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு வசதியாக தேவையற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. Read more