 கடந்த அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள்மீதான தடையை தளர்த்தும் வகையில் விடுக்கப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது. Read more
கடந்த அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள்மீதான தடையை தளர்த்தும் வகையில் விடுக்கப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது. Read more
 
		     நாட்டில் மேலும் 95 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 573 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 95 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 573 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளான 249 பேரில் ஆகக்கூடுதலானோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளான 249 பேரில் ஆகக்கூடுதலானோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேம்படுத்தும் வகையில், இணையத்தளங்கள் மற்றும் யூடீப் செனலில் தகவல்களை ஏற்றிய இருவரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேம்படுத்தும் வகையில், இணையத்தளங்கள் மற்றும் யூடீப் செனலில் தகவல்களை ஏற்றிய இருவரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்பட்ட 20 நாள் சிசுவை, பலவந்தமாக தகனம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இதனால், தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்பட்ட 20 நாள் சிசுவை, பலவந்தமாக தகனம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இதனால், தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டது.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பலவீனமானது என பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பலவீனமானது என பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.