Header image alt text

கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, இசுறுபாய, பெலவத்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (19) முற்பகல் பங்களாதேஷ் பயணித்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு, பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் திருமதி ஷெய்க் ஹசீனாவினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. Read more

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். Read more

வவுனியா திருநாவற்குளத்தில் 18.03.1999இல் மரணித்த திருமதி வேலாயுதம் பவானிதேவி (பவானி அன்ரி) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாளும்…. கொழும்பில் 18.03.2003இல் மரணித்த தோழர் ரகு (கதிர்காமநாதன் இரகுபதி) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாளும் இன்று..

யாழ்ப்பாணம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஆவணங்கள் அனுராதபுரத்தில் இருந்து இன்று மீண்டும் யாழ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. Read more

கோரிக்கை சிலவற்றை முன்வைத்து புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். அமைச்சர் காமினி லொகுகேயுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் இதனை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

 


வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். Read more

இலங்கையில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோரிக்கை சிலவற்றை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். Read more

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொடிகாமம் மத்தியில் வசிக்கின்ற காணியற்ற குடும்பங்களுக்கு பகிந்தளிக்கப்பட்ட  சொந்த காணிகளுக்கான ஆவணங்களை இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. Read more