 01.07.1991இல் வவுணதீவில் மரணித்த தோழர் குருசாமி (வீமாப்போடி அருளானந்தம் – கொத்தியாவளை) அவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

Posted by plotenewseditor on 1 July 2021
						Posted in செய்திகள் 						  

 நாட்டில் மேலும் 1,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more

 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று (01) காலை முதல் 2 நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Read more

 வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மெனிக்பாம் பகுதியில் கடந்த 4 வருடங்களான சித்திரவதைக்கு உட்பட்ட 28 வயதுடைய யுவதியினை அப் பகுதி கிராம சேவையாளர் கஜேந்திரன் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். Read more

 முள்ளிவாய்க்கால் நினைவுநாளை நினைவேந்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ்  மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பேர் தொடர்பான சமர்ப்பணங்களை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read more