Header image alt text

தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை முயற்சி தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த சனிக்கிழமை (17.07.2021) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்  சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. Read more

32 வது வீரமக்கள் தினம் பிற்பகல் 3மணியளவில் சுவிஸ் கிளையின் நிர்வாகப்பொறுப்பாளர் வரதனின் தலைமையில் ஆரம்பமானது.

முதலில் வீரமக்களுக்கு மெளன அஞ்சலியும் அதனை தொடர்ந்து நினைவுச்சுடரினை சுவிஸ் கிளை பொறுப்பாளர் ஆனந்தனுடன் ஜேர்மன் கிளை தோழர்கள் அப்பன், யூட், அவர்களும் மற்றும் தோழர் குமார் நடன ஆசிரியை குகறாஜசர்மா ஜெயவாணியும் ஏற்றி வைக்க அதனை தொடர்ந்து தோழர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் அனைவரும் இணைந்து மலரஞ்சலி செலுத்தினர். Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 43  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 26 ஆண்களும் 17 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  3,870 பேர் உயிரிழந்துள்ளனர் Read more

மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சொல்ஹி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். Read more

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மீதான வாக்கெடுப்பு இன்று (20) மாலை இடம்பெற்றது. Read more

இலங்கையில் மேலும் 1,062 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில், மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 287,481 பேராக அதிகரித்துள்ளது. Read more