கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் வவுனியா கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 25 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியில் தலா 1200 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் கிராம சேவகர் திருமதி கௌசல்யா லெனின் அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று (2021/07/13) வழங்கி வைக்கப்பட்டன. Read more
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 32வது வீரமக்கள் தினம் இன்று ஆரம்பமானது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்று (13.07.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் இன்று 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.
13.07.1989ல் மரணித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாளும் வீரமக்கள் தின ஆரம்ப நாளும் இன்று….
13.07.2006இல் மரணித்த தோழர் பவான் (இரத்தினம் சிறீகாந்தராஜா – கோவில்குளம்) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…