 பெரிதாக எதுவும் நடக்கவில்லை எனின் செப்டெம்பர் மாதத்துக்குள் நாட்டை முழுமையாகத் திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

Posted by plotenewseditor on 14 July 2021
						Posted in செய்திகள் 						  

 கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 18 ஆண்களும் 19 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதில், 30 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 7 பேர் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

 சட்ட மா அதிபர் திணைக்களத்தின்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் எழுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி  வெளியிட்டுள்ளது.  Read more