 நாட்டில் மேலும் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 338,162 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

Posted by plotenewseditor on 10 August 2021
						Posted in செய்திகள் 						  

 திருமண வைபவமொன்றில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை   50 ஆக மட்டுப்படுத்தப்படும் என்றும் அத்தியாவசிய கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும் என்று தெரிவித்த கொவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இந்த நடைமுறை இன்று(10)  நள்ளிரவு முதல் அமுலாகும் என்று அறிவித்துள்ளார்.

 கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமைப்படுத்துவது தொடர்பிலான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. Read more