 நாட்டின் பன்மைத்துவத்தை அங்கீகரித்து, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளின் தார்மீக நியாயத்தை புரிந்து கொண்டு செயற்பட்ட மங்கள சமரவீர போன்ற தென்னிலங்கை தலைவர்களின் இழப்பு, தமிழ் மக்களிற்கும் பேரிழப்பே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more

		     சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் மறைவு விடுதலைக்காக பயணிக்கும் தமிழ் சமூகத்திற்கு மற்றுமொரு பேரிழப்பாகும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் மறைவு விடுதலைக்காக பயணிக்கும் தமிழ் சமூகத்திற்கு மற்றுமொரு பேரிழப்பாகும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.  நாட்டில் மேலும் 3,315  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மேலும் 3,315  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.