கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கிகரிக்கப்பட்ட பயணிகள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவார்கள் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 11 August 2021
Posted in செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் சந்தித்து பேசியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 11 August 2021
Posted in செய்திகள்
நாட்டின் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 11 August 2021
Posted in செய்திகள்
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 August 2021
Posted in செய்திகள்
நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளுக்கு அமைய தமது திணைக்களத்தினூடாக சேவைகளை வழங்கும் முறை குறித்து, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 August 2021
Posted in செய்திகள்
கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 August 2021
Posted in செய்திகள்
கடந்த சனிக்கிழமை (07.july.2021) கனடாவின் Scarborough நகரில் இந்த நினைவு அஞ்சலி கூட்டம் இடம்பெற்றது. இதில் தோழர் ராசாவின் நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். Read more
Posted by plotenewseditor on 10 August 2021
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 338,162 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more
Posted by plotenewseditor on 10 August 2021
Posted in செய்திகள்
திருமண வைபவமொன்றில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப்படும் என்றும் அத்தியாவசிய கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும் என்று தெரிவித்த கொவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இந்த நடைமுறை இன்று(10) நள்ளிரவு முதல் அமுலாகும் என்று அறிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 10 August 2021
Posted in செய்திகள்
கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமைப்படுத்துவது தொடர்பிலான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. Read more