கழகம் எனும் எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர், தலைமகன், அரசியல் ஆசான், எதிர்காலத்தின் திசைகாட்டி திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பிறந்த நாள் இன்று.

கட்சியும், ஆதரவாளர்களும், அபிமானிகளும், கல்விமான்களும், நல்லுள்ளங்களும், சாதாரண மக்களும் நிறையவே எதிர்பார்க்கும் நீங்கள், அனைவரினதும் எதிர்பார்ப்புகளையும் ஈடேற்ற நலமும் வளமும் நல்லுறவுகளும் பெற்று நீண்ட காலம் வாழ மனமார வாழ்த்துகிறோம்.

அனைத்துத் தோழர்கள்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)