 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தலைவரென அறியப்பட்ட தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை, ஒக்டோபர் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. Read more
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தலைவரென அறியப்பட்ட தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை, ஒக்டோபர் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. Read more
 
		     40 சுகாதார தொழிற்சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று (22) நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
40 சுகாதார தொழிற்சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று (22) நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, ஒரு மேலதிக வாக்கினால்  வெற்றிபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, ஒரு மேலதிக வாக்கினால்  வெற்றிபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.  அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஓய்வுப்பெற்ற நீதிபதியை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்தது.
அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஓய்வுப்பெற்ற நீதிபதியை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்தது.