Posted by plotenewseditor on 10 September 2021
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 10 September 2021
Posted in செய்திகள்
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி பிற்போடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 September 2021
Posted in செய்திகள்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(10) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணி கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 September 2021
Posted in செய்திகள்
09.09.2015 இல் திருகோணமலையில் மரணித்த பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் தோழர் கெனடி ( அந்தோனிப்பிள்ளை வின்சென்ட் கெனடி- யாழ்ப்பாணம்) அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 9 September 2021
Posted in செய்திகள்
09.09.1991 இல் நாவற்குடாவில் மரணித்த தோழர் ரஞ்சன் ( மயில்வாகனம் சற்குணராஜா-வவுனியா) அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 9 September 2021
Posted in செய்திகள்
09.09.2005இல் வவுனியா திருநாவற்குளத்தில் மரணித்த தோழர் கேதீஸ் (கோபால் வில்வராசா) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 9 September 2021
Posted in செய்திகள்
12-18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் முடக்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 9 September 2021
Posted in செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் உத்தரவாதத் தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 September 2021
Posted in செய்திகள்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (9 ) மதியம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். Read more
Posted by plotenewseditor on 8 September 2021
Posted in செய்திகள்
கொவிட் தொற்று நிலைமை குறைவடைந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் Chaminda I. Colonne, அந்நாட்டு பிரதமர் பிரயூத் சான் ஓச்சாவுக்கு (Prayut Chan-o-cha) அழைப்பு விடுத்துள்ளார். Read more