 கொரோனா ஆபத்து கொடுப்பனவினை நிறுத்தியமை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார பிரிவினர் இன்று(27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more

Posted by plotenewseditor on 27 September 2021
						Posted in செய்திகள் 						  

 ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது. Read more

 உரிய காலத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவ்வாறு தேர்தலை நடத்தினால் தான் அரசாங்கத்தின் மீத மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். Read more

Posted by plotenewseditor on 26 September 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விதிகளை பின்பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read more

 இலங்கையில் பரவியுள்ள கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் உப மாறுபாட்டுக்கு வைத்திய வல்லுநர்கள் வேறு பெயரைக் கொடுத்துள்ளனர் என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். Read more

 ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. Read more

Posted by plotenewseditor on 25 September 2021
						Posted in செய்திகள் 						  
 மன்னார் – பேசாலையில் சோதனை நடவடிக்கைக்கு சிவில் உடையில் சென்ற கடற்படை உறுப்பினர்களுக்கும் மீனவர்களுக்கும் இடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more

 தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். Read more

 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வௌிப்படுத்த செய்யும் பொது முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தௌிவுபடுத்தும் வகையில், திருகோணமலை தென்கயிலை ஆதீன குரு மகா சந்நிதானமும் திருகோணமலை மறைமாவட்ட ஆயரும் கூட்டறிக்கையொன்றை விடுத்துள்ளனர். Read more

 தொழிலுக்காக வௌிநாடு சென்று நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more