Header image alt text

துயர் பகிர்வோம்

Posted by plotenewseditor on 15 September 2021
Posted in செய்திகள் 

மாந்தை கிழக்கு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கிராம அலுவலர் திரு.செல்லத்துரை ஸ்ரீராமச்சந்திரதாஸ் அவர்கள் இன்று (15.09.2021)காலமானார். Read more

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (14) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார். Read more

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

தோழர் சேவற்கொடியின் தாயாருக்கு வாழ்வாதார உதவியாக லண்டனில் இருந்து கழகத் தோழர் முகுந்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட 30,000 ரூபாய் நிதி இன்று (14.09.2021) வழங்கி வைக்கப்பட்டது.

14.09.2014இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ராமையா (செல்லத்துரை தங்கராசா) அவர்களின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பிரித்தானியா வழிமொழிவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில்  ​முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளை இலங்கை முற்றாக நிராகரித்துள்ளது. Read more

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா ஆகிய அலுவலகங்களின் செயற்பாடுகள் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (14) உரை நிகழ்த்தவுள்ளார். Read more