Header image alt text

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால், வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், இன்று (24) கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more

கொரோனாவுக்கு எதிரான மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மாத்திரமே முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களாக இலங்கையில் இனி அங்கீகரிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (24) அறிவித்தார். Read more

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சட்டப்பூர்வமான அரசு திடீரென சரிந்ததுடன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது. Read more

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் “உலக அறிக்கை 2022” ஆனது நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையின் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான படத்தை சித்தரிப்பதாக இலங்கை சாடியுள்ளது. Read more

பஸ்களில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டம் பெரும்பாலும் இந்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பஸ் போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more