தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் போட்டோ பிரதி இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 January 2022
Posted in செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 09 ஆண்களும் 06 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,299 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 January 2022
Posted in செய்திகள்
இலங்கையில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்திர நேற்று (22) தெரிவித்தார். மேலும், மேல் மாகாணத்திலேயே இவை அதிகளவில் பரவி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 23 January 2022
Posted in செய்திகள்
அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்தார். Read more